வியாழன், 5 பிப்ரவரி, 2009

putir

1. ஹிந்து சமயத்தின் இயல்பான பெயர் என்ன?
சனாதன தர்மம் / வைதிக தர்மம்
2.சதுர் வேதம் என்பது
ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் ,அதர்வண வேதம்
3. வேதத்தை நாலாக வகுத்தவர்
வியாசர்
4. தருமம் என்பதன் பொருள்
தன்மை, குணம் , கடமை,
5. இந்து சமயத்தைக் காத்த அரசர்
சத்ரபதி சிவாஜி

வியாழன், 1 ஜனவரி, 2009

வேதக் கணிதம்

பிற நாட்டவர்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நம் சமயத்தில் இறைவன் ஒருவனே . ஏகம் ஏவ அத்திவீதியம் ப்ரம்ஹ, ஏகம் ஸத்
போன்ற வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன. கருவறை வாசலின் முன் உள்ள துவார பாலகர்கள் இதனையே உணர்த்துகின்றனர். ஒரே ப்ரஹ்மம் பல உருவங்களை எடுத்துக் கொள்கிறது.

உயிர் இரக்கம்

புதன், 31 டிசம்பர், 2008